ஜெகநாதன். சோ
(மெய்யியல் மற்றும் விழுமியங்கள் கற்கைகள்துறை கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை, 2021)
இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் மனிதனின் வாழ்வியலை
செம்மைப்படுத்துவதில் மெய்யியலின் பங்கு பிரதானமானது. மனித வாழ்வியலுக்கு
சவாலாக அமையும் பல்வேறு எண்ணக்கருக்களைப் பகுப்பாய்வு செய்து அதனை
கோட்பாட்டுத் தளத்திலிருந்து ...