கேசவன்.எஸ், ஷர்மிதன். த
(2021)
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கத்தைய அறிஞர்கள் பலர் கீழைத்தேய கலாசார,
சமூக, சமய வழிபாடுகளைப் பற்றி அதிகளவில் ஆராய்ந்தார்கள். இவற்றுள் இந்துமத
மூல நூல்களில் ஒன்றாகிய பகவத்கீதை முக்கியமானது. இந்து மத மூலங்களை
உலகறியச் ...