ஆ. யோகராஜா
(Faculty of Arts & Culture Eastern University Sri Lanka, 2018)
சுதந்திர இலங்கையில் அரசியலமைப்பாக்கம் என்பது அடிக்கடி நடைபெறுகின்றதொரு விடயமாகும். இந்த வகையில் புதிய நல்லாட்சி அரசாங்கத்தின் நூறு நாள் திட்டத்தின் ஒரு பகுதியாக இன முரண்பாட்டை தீர்ப்பதற்காக புதிய அரசியலமைப்பொன்றை ...