குணநாயகம் விக்னேஸ்வரன்
(Faculty of Arts & Culture Eastern University Sri Lanka, 2018)
மீள் கட்டுமான செயற்றிட்ட தலையீடுகள் சமூகத்தில் ஒருங்கிசைவு, முரண்பாட்டுச் சூழ்நிலை என்பன தொடர்பில் கவனத்தையீர்க்கின்றன. மீள்கட்டுமான செயற்றிட்டங்கள் சமுதாய தேவைப் பூர்த்தியுடன் தொடர்புபட்ட வகையில் முரண்பாட்டு தடுப்புக் ...