Kanneraj, A
(Faculty of Arts and Culture, Eastern University, Sri Lanka, 2019)
உள்ளூராட்சி மன்றங்கள் ஜனநாயகத்தின் அடிமட்ட அலகுகளாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இவ் மன்றங்களில் சமூகத்தின் இரு பாலாரினதும் பிரதிநிதித்துவத்தினைக் கொண்டிருப்பது அவசியமானதாகும். ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ள வவூணதீவு மற்றும் ...