dc.contributor.author | க. சிதம்பரநாதன் | |
dc.date.accessioned | 2020-03-05T08:11:57Z | |
dc.date.available | 2020-03-05T08:11:57Z | |
dc.date.issued | 2018 | |
dc.identifier.issn | 2386 - 1630 | |
dc.identifier.uri | http://www.digital.lib.esn.ac.lk/handle/123456789/4294 | |
dc.description.abstract | ஈழத்தமிழ் அரங்கப் பண்பாடு வளமானது. பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி ஆற்றுகையில் ஈடுபட்டு தம்மை வழிப்படுத்தும் அரங்கப் பண்பாட்டை ஈழத்தமிழ் சமூகம் கொண்டிருக்கிறது. போரின் பின்னர் ஈழத்தமிழ் சமூகம் பண்பாட்டு நெருக்கடிகளில் சிக்குண்டுள்ளது. இந்த நெருக்கடியை அரங்கவியலாளர்கள் எவ்வாறு எதிர்கொள்வது? என்ற அக்கறையின் வெளிப்பாடே இந்த ஆய்வு எடுத்துரைப்பு இன்று உலகமயமாதல் போக்கு நிலவுகின்றது. சமூகங்கள் திறந்து விடப்பட்டுள்ளன. பிற பண்பாடுகள் உள்நுழைகின்றன. இன எண்ணக்கரு சிதைந்து இனத்தின் பண்பாட்டு அடையாளங்கள் சிதைந்து போகின்றன. நுகர்வுப் பண்பாட்டிற்கேற்ப பண்பாட்டுப் பண்டங்களை உற்பத்தி செய்வதில் பல் தேசியக் கம்பனிகள் முனைப்பாக உள்ளன. | en_US |
dc.language.iso | ta | en_US |
dc.publisher | சுகந்திர ஆய்வு வட்டம் | en_US |
dc.subject | ஈழத்து அரங்கில் பண்பாட்டு ஊடாட்டம் 1970 தொடக்கம் இன்றைய சமகால அரங்கப் போக்குகள் வரை உள்ளடக்கிய ஓர் ஆய்வு | en_US |
dc.title | ஈழத்து அரங்கில் பண்பாட்டு ஊடாட்டம் 1970 தொடக்கம் இன்றைய சமகால அரங்கப் போக்குகள் வரை உள்ளடக்கிய ஓர் ஆய்வு | en_US |
dc.type | Article | en_US |