வடிவேல், இன்பமோகன்
(Faculty of Arts and Culture, Eastern University, Sri Lanka, 2019)
தோல் வாத்தியங்கள் தமிழர் சமூகத்தின் அடிப்படையான பண்பாட்டு அடையாளமாகக் கொள்ளப்படுகின்றன. தமிழ் சமூகத்தின் வரலாற்றில் இவற்றின் பயில்வு நீண்ட தொடர்ச்சியைக் கொண்டதாகவுள்ளது. பாரம்பரிய தமிழ் சமூகத்தினரால் பயன்படுத்தப்பட்ட ...