சந்திரகுமார், சு.
(Faculty of Arts and Culture, Eastern University, Sri Lanka, 2019)
சுவாமி விபுலாநந்தரால் எழுதப்பட்ட மதங்கசூளாமணியானது நாடகம், அரங்கு பற்றிய ஆழமான கூறுகளையும், நாடகக் கோட்பாடுகளையும் மையப்படுத்திய அரங்கவியல் ஆய்வு நூல். 1926 ஆம் ஆண்டில் எழுத்தப்பட்ட இந்த நூலில், விஞ்ஞான, கணித அறிவியலுடன் ...