dc.contributor.author |
ஜெகநாதன், சோ. |
|
dc.date.accessioned |
2021-05-20T07:07:36Z |
|
dc.date.available |
2021-05-20T07:07:36Z |
|
dc.date.issued |
2019 |
|
dc.identifier.citation |
|
en_US |
dc.identifier.issn |
20126573 |
|
dc.identifier.uri |
http://www.digital.lib.esn.ac.lk/1234/14403 |
|
dc.description.abstract |
மேலைத்தேச மெய்யியலில் அறிவினை முதன்மைப்படுத்தியதாக தோற்றம் பெற்ற நவீன காலத்தில் உருவான அனுபவவாத மெய்யியல் அறிவின் தன்மை, அதன் இயல்பு, என்பன பற்றி நுணுக்கமான ஆய்வினை புலக்காட்சியை ஆதாரமாக வைத்து நிகழ்த்த முற்பட்டிருந்தது. மெய்யியலில் மட்டுமன்றி உளவியலிலும் பேசப்படும் முக்கிய எண்ணக்கருவாக புலக்காட்சி விளங்குகிறது. புலக்காட்சி எளிமையான ஒன்றாகவும் எத்தகைய அறிவுத்தொகுதிகளுக்கும் தொடக்கமும் முடிவுமாக இருக்கிறது. அறிவியல் ஆராய்ச்சிகள் அனைத்தும் புலக்காட்சியறிவில் தொடங்கி புதிய கருத்துக்களை உருவாக்குகின்றன. அக்கருத்துக்களை மீண்டும் சரிபார்க்கவும் மீண்டும் புலக்காட்சி அறிவையே நாடுகின்றனர். புலக்காட்சி என்பது உலகின் கண் உள்ள பொருட்களையும் நடக்கும் நிகழ்ச்சிகளையும் கண்களால் அறிவது மட்டுமன்றி ஐந்து புலன்களாலும் அறிந்து கொள்ளும் ஓர் உளச்செயற்பாடாகும். காட்சியை ஒரு வகையில் அனுபவம் எனக்கூறும் அதேவேளை அனுபவம் அனைவருக்கும் பொதுவானது. ஆகையால் புலக்காட்சி அறிவும் எல்லோருக்கும் உண்டு. இதில் புலக்குறைபாடுடையவர்கள் விதிவிலக்கானவர்கள். இந்தப்புலக்காட்சி அறிவினது ஆழமும் அகலமும் ஏற்புடைமையும் அவரவர் கொள்கைக்கும் அறிவுக்கும் ஏற்ப முன்னிலைப்படுத்தப்பட்டும் பின்னிலைப்படுத்தப்பட்டும் காணப்படுகிறது. இப்புலக்காட்சி பற்றிய ஏற்புடைமையும் ஆளுக்காள் வேறுபட்டுக் காணப்படுகிறது. இந்த அடிப்படையில் அனுபவ வாத மெய்யியலில் புலக்காட்சி பற்றி லொக்கினை சிறப்பாதாரமாகக் கொண்டு ஒப்பீடு, பகுப்பாய்வு, விமர்சனம் போன்ற ஆய்வு முறைகளைப் பயன்படுத்தி ஆராய இக்கட்டுரை முனைகிறது |
|
dc.language.iso |
ta |
en_US |
dc.publisher |
Faculty of Arts and Culture, Eastern University, Sri Lanka |
en_US |
dc.title |
அனுபவவாத மெய்யியலில் புலக்காட்சி - ஜோன் லொக்கினை சிறப்பாதாரமாகக் கொண்ட ஆய்வு |
en_US |
dc.title.alternative |
மேலைத்தேச மெய்யியல் |
en_US |
dc.title.alternative |
அனுபவ வாத மெய்யியல் |
en_US |
dc.title.alternative |
புலக்காட்சி |
en_US |
dc.title.alternative |
பகுப்பாய்வு |
en_US |
dc.type |
Article |
en_US |