பிரேம்குமார், இரத்தினசபாபதி
(தத்துவவியல் மற்றும் விழுமியக் கற்கைகள் துறை, கலை கலாசார பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை, 2021)
தற்கால பின்நவீன சமூகத்தில் ஊடகங்கள் மக்கள் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை
மதிப்பீடு செய்வதாக ஜான் போர்டிரியரின் சிந்தனைகள் காணப்படுகின்றன. மாக்ஸிசம்,
கட்டமைப்பு வாதம், பிற்கட்டமைப்பு வாதம் மற்றும் மொழியியல் போன்ற பல்வேறு ...