Abstract:
[20:42, 05/03/2024] Meeee: வெற்றியானது தீர்மானிக்கப்படுகின்றது. பெறும் அந்தவகையிலே அடைவுகளின் அடிப்படையிலே பெறுபேற்றினை மேம்படுத்துவதில் பெற்றோர், அதிபர், ஆசிரியர்கள், சமூகம் போன்றவற்றின் ஒன்றிணைந்த பங்களிப்பு அவசியமானதாகும். இருந்த போதும் மாணவர்கள் பொதுப் பரீட்சைகளில் சித்தி அடையும் வீதம் குறிப்பிட்ட சில பாடங்களில் திருப்தியற்றதாகவே காணப்படுகின்றது. எனவே இப்பின்னணியில் அரசறிவியல் பாட அடைவில் செல்வாக்குச் செலுத்தம் குடும்பக் காரணிகளைக் கண்டறிந்து அதற்கான ஆலோசனைகளை முன்வைப்பதாக இவ்வாய்வானது அமைகின்றது. இவ்வாய்வானது மண்முனைப்பற்றுக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட 1AB, IC பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு அளவை நிலையில் மேற்கொள்ளப்படும் ஆய்வாக அமைகின்றது. அந்தவகையிலே இக்கல்விக் கோட்டத்திலே மொத்தமாக 16 பாடசாலைகள் காணப்பட்ட போதிலும் ஆய்வுக்காக நோக்க மாதிரியின் அடிப்படையில் ஒரு…
[20:45, 05/03/2024] Meeee: ஆய்வுச்சுருக்கம்
இடைநிலைப் காரணிளை இனங்கண்டு இடைவிலகலில் செல்வாக்குச் செலுத்தும் முலைப்பதே இந்த ஆய்வின் பிரதான நோக்கமாகும் இந்த நோக்கத்ை அடைவதற்காக மட்டக்களப்பு மேற்கு கல்வி பத்தில் மண்மனை மேற்கு கல்விக் கோட்டத்தில் அமைத்துள்ள இடைவிலகளுக்கு உட்பட்ட மகளைக் கொண்ட இடைநிலைப் அடிப்படையாகக் Garakg மேற்கொள்ளப்பட்டது. பாட்சாலைகளி அதிபர்கள், இடைவிலகிய மாணவர்கள் கிராமசேவகர்கள் பிரதேச அக உத்தியோகத்தர்கள் இடைவிலகிய மாணவர்களின் பெற்றோர்களிடம் வினாக்கொத்து, நேர்காணல், கலந்துரையாடல் போன்ற ஆய்வுக்கருவிகள் மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டன். இந்த ஆய்வு கலப்புமுறை ஆய்வாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மானவர்கள் தமது கல்வியை தொடர்ந்து மேற்கொள்ளாமைக்கு குடும்பம் சமூகம் பாடசாலை தனிப்பட்ட நிலைமைகள் எனப் பல காரணிகள் செல்வாக்குச் செலுத்தியுள்ளமை ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. குடும்பங்களில் அடிப்படை வாதிகள் இன்மை, வறுமை, பாட்சாலைக்கான போக்குவரத்து வசதி இன்மை, பெற்றோரின் கல்வி நிலை, கல்வி மீதான ஆர்வம் இன்மை, குடும்பச்சூழல், குடும்பத்தில் உள்ளவர்களை பராமரித்தல், சமூகத்தில் பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக கற்கும் வசதியின்மை, வீட்டு சுற்றாடலில் அதிகமான நண்பரளுடன் நெருக்கமான தொடர்பு, நண்பர்கள் பாடசாலைக்கு செல்லாத நிலை, பாடசாலையில் அதிபர் ஆசிரியர்கள் மீதான அதிருப்தி, பாடசாலை கல்வி மீதான விருப்பமின்மை போன்ற பல காரணிகள் செல்வாக்குச் செலுத்தியுள்ளமை ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மாணவர்களின் இடைவிலகலின் பாதிப்புக்களை பெற்றோருக்கு எடுத்துக்கூறி அதனைத் தடுப்பதற்கான வழிகளை தெளிவுபடுத்தல், ஆசிரியர்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களினூடாகவும் கருத்தரங்குகள், உரையாடல்கள் மூலம் மாணவர்களிற்குக் கட்டாயக் கல்வியின் அவசியத்தை உணரச் செய்தல், பாடசாலைகளிலே மாணவர்களிற்கு தலைமைத்துவப் பொறுப்புக்களை வழங்குதல், பாடசாலைகளிலே பல்வேறு மன்றச் செயற்பாடுகள், கல கலைநிகழ்வுகள், விளையாட்டுக்கள் போன்றவற்றினூடாக அனைவரும் பங்கேற்கும் மனப்பாங்கையும் விருப்பத்தையும் ஏற்படுத்தல், மாணவர்களின் திறன்களை இனங்கண்டு அவர்களிற்கு வெகுமதி, பாராட்டுதல்களை வழங்குதல் மாணவர்களிடத்தே குறைகள் இருப்பின் தனிப்பட்ட முறையில் ஆலோசனைகள் வழங்குதல் நவீன கற்பித்தல் முறைகளை மேற்கொள்ளல், இடைவிலகும் மாணவர்களுக்கும் கற்றலுக்கு சந்தர்ப்பம், ஊக்கம் வழங்கப்படுவதன் மூலம் இடைவிலகல் பிரச்சினையை குறைக்க முடியும்