LIYANAGE, DARSHANI PRIYAI\GIKA(Faculty of Science, Eastern University of Sri Lanka, 2024)
ye-sensitized solar cells (DSSCs) offer a promising avenue for sustainable and clean energy
generation due to their low-cost fabrication and potential for utilizing natural dyes. This study
investigates the influence of ...
RATHNAYAKA, SHANAKA BANDARA(Faculty of Science, Eastern University of Sri Lanka, 2024)
With urbanization, environmental pollution including noise pollution, and the demand for
energy sources increase rapidly. Instead of controlling noise pollution using sound
absorbers by converting it into wasted energy, ...
Shanmugam, Kulam(School of Education Western Sydney University, 2023)
Children of immigrants can be taught to accept diversity and multiculturalism by clearly
understanding who they are and what adjustments they need to make in their socialisation
process. Teaching programs at community ...
வியோதனா, விஜயவர்மன்(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேச செயலகப் பிரிவில் ஆய்வுக்காக தெரிவு
செய்யப்பட்ட பிரதேசமானது கண்டல் தாவரச் சூழலை பிரதானமான வளமாகக்
கொண்ட பிரதேசமாகும். அப்பிரதேசத்தில் குறிப்பாக 1985 ஆம் ஆண்டுகளுக்கு
பின்னர் அழிவடைந்து ...
பாத்திமா பசீலா, முஹம்மது ரபாய்தீன்(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
நகர்ப்புற விரிவாக்கம் பல பரிமாணங்களைக் கொண்டதுடன் சிக்கல் தன்மை வாய்ந்ததாகவும் விளங்குகிறது. இன்று நகர விரிவாக்கத்தை பல காரணிகள் தீர்மானிக்கின்றன. அத்தோடு இன்று நகரங்களில் எதிர்க்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளுல் ஒன்றாக ...
புவிதா, செல்வராசா(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
இன்றைய காலகட்டத்தில் பல ஆய்வுகள் பலரினாலும் மேற்கொள்ளப்படுகின்றது. ஆனாலும் அவை வெறுமனே உலகியல் சார்ந்த விடயங்களை பிரதிபலித்தும் நடைமுறை சார் அம்சங்களை உள்ளடக்கியுமே மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் ஆய்வுகளானது பெரும்பாலும் ...
வினோதாஸ், விஜயகுமார்(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
பல்கலைக்கழகத்தில் சிறப்புக் கற்கையினை மேற்கொள்கின்ற மாணவர்கள் கலைமாணிப் பட்டத்தின் ஓர் அம்சமாக ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தல் அவசியமானதாகும். இதன் அடிப்படையில் கிழக்கு பல்கலைகழகத்தின் இந்து நாகரிகத்துறையில் சிறப்புக் ...
திரிஷா, சிவசம்பு(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
பெண் தெய்வ வழிபாட்டு மரபின் கண்ணகி வழிபாடானது பிரசித்தி பெற்று காணப்படுகின்றது. அந்த வகையில் வடமகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண் தெய்வ வழிபாட்டுத் தலங்களில் பிரசித்தம் பெற்ற தலமாக வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயம் ...
ஜெயரூபி, ஆறுமுகம்(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
சமூக நல்லுறவென்பது வேற்றுமைகளுக்கு மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துகின்ற ஒரு விடயமாகும். சமூகத்தைப் பொறுத்தவரை நல்லுறவுடன் கூடியதான சூழல் அவசியமாகின்றது. அத்தகைய சூழலை ஏற்படுத்துவதற்கு அனைவரும் சமூக நல்லுறவுடன் வாழவேண்டும். ...
பிரதீவன், காமராஜ்(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
இவ்வாய்வானது உலகில் அதிகமான மதங்களில் பேசப்படுகின்ற கன்மம் மறுபிறப்பு பற்றிய சிந்தனையினை ஆய்வு செய்வதாக அமைகின்றது. ஆய்வின் விரிவுக்கு அஞ்சி இஸ்லாம், பௌத்த சமயங்கள் கூறும் கன்மம், மறுபிறப்பு சிந்தனையினை எடுத்தாராய்வதாக ...
முஹம்மத் சாகீர், சகூர்தீன்(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
மனித உரிமை என்பது மனிதனுக்கு இயற்கையாகக் கிடைத்த ஒரு அருட்கொடையாகும். அதனை பாதுகாப்பது ஒவ்வொரு மனிதனதும் பொறுப்பாகும். இருப்பினும் மனித உரிமைகள் மீறப்படுவதும் பறிக்கப்படுவதும் மறுதலிக்கப்படுவதும் உலகில் தொடர் கதையாகவே ...
ஹலீமா, மொஹம்மத் அலாவுதீன்(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
பூகோள ரீதியான அரசியல் பொருளாதார நிலப்பரப்பில் இலத்திரனியல் வர்த்தகம் ஒரு சக்தி வாய்ந்த துறையாக உருவெடுத்துள்ளது. பூகோள ரீதியாக ஏற்பட்டுள்ள தொழில்நுட்பப் புரட்சியினை ஏற்றுக்கொண்டு சீனா, அமெரிக்கா, ஐக்கிய இராஜ்யம் போன்ற ...
பிரசன்ஜிதா, இரா.சசந்தினி(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
பொதுச் சேவையினை வழங்கும் நிறுவனங்கள் மக்களுக்கான வினைத்திறனானதும் தரமானதுமான பாதுகாப்பான தகவல்களை வழங்குவது அவசியமாகும். மரபு ரீதியான பொதுத்துறையில் காணப்பட்ட குறைப்பாடுகள் காரணமாக அதனை நிவர்த்திச் செய்யும் வகையில் புதிய ...
இஷாதா ஷிரீன், முஹம்மட் இப்டிகார்(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
ஒரு நாடு இன்னொரு நாட்டின் தொடர்பின்றி சர்வதேச ரீதியில் தனித்து இயங்குவது என்பது இயலாத காரியம். சர்வதேச உறவுகளில் பங்கெடுப்பதற்கு ஏற்றவகையிலான இராஜதந்திர நுட்பங்களை கையாண்டு ஒவ்வொரு நாடும் தனக்கென ஒரு தனியான வெளிநாட்டுக் ...