Abstract:
ஆசிரியர்களில் அடைந்துகொள்வதில் பல்வேறு தடங்கல்களை ஏற்படுத்தும் காரனி பாடசாலையின் அதிபரது சிறப்பான தலைமைத்த அனுசுகுமுறைகள் பாட்சாலையிலை சீராக நடாத்திச்செல்ல இன்றியமையாததாகும். இபிரதோ இடைநிலைப் பாடசாலைகளின் அதிபர்களின் தலைமைத்துவ அணுதமுை குறைபாடுகள், இடைநிலைப் பிரிவு ஆசிரியர்களின் தன்னார்வ அடிப்படையிலான வரவில்மையில் செல்வாக்குச் செலுத்துவதன் காரணமாக கல்விசார் அடைவுகளும், நிருவாகச் செயற்பாடுகளும் இதனடிப்படையில் இவ்வலயத்திலுள்ள இடைநிலை வகுப்புகளில் கற்பிக்கும் ஆசிரியர்களின் வரவின்மையில் அதிபர்களின் தலைமைத்துவ அணுகுமுறைகளின் பங்களிப்பினைக் கணிடறிந்து, பொருத்தமான அணுகுமுறைகளைச் சிபாரிசு செய்வது, இவ்வாய்வில் நோக்கமாகும். இதற்காக அளயை நிலை ஆய்வு வடிவமைப்பில், திருக்கோவி கல்வி வலயத்திலுள்ள 22 இடைநிலைப் பாடசாலைகளின் அதிபர்களிடமிருந்தும், 127 இடைநிலை வகுப்புக்களில் கற்பிக்கும் ஆசிரியர்களிடமிருந்தும் விளாக்கொத்து மூலமும், கல்வியதிகாரிகளிடமிருந்து நேர்காணல் மூலமும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அளவறிரீதியாகவும், பணிபுரீதியாகவும் கலப்பு முறையில் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. பகுப்பாய்வின்படி அதிபர்களில் 18.18% ஆனவர்கள் சனநாயகம், 18.18% ஆனவர்கள் எதேச்சாதிகாரம், 4.55% ஆனவர்கள் நிலைமாற்றம், 31.82% ஆனவர்கள் பரிமாற்றம், 13.64% தலையிடாமை ஆகிய தலைமைத்துவ அணுகுமுறைகளை அதிகளவில் வெளிக்காட்டியிருந்தனர். ஆய்வுக்குட்படுத்தப்பட்ட ஆசிரியர்களில் 60.63% ஆனவர்கள், தமது வரவின்மைக்காக உண்மையான காரணங்களை தெரிவிக்கின்றனர். ஆசிரியர்களின் வரவின்மையில், அதிபர்களின் தலைமைத்துவ அணுகுமுறைகள் ஏற்படுத்தும் தாக்கம் ஓரளவானது என 50.39% ஆசிரியர்களும், நடுநிலையானது என 40.94% ஆசிரியர்களும் கடுமையானது என 8.66% ஆசிரியர்களும் கருதுகின்றனர். அதிபர்களின் எதேச்சாதிகார அணுகுமுறை வரவின்மையில் பாதகமாக தாக்கத்தினை ஏற்படுத்தும் என 58.32% ஆசிரியர்கள் கருதுகின்றனர். ஆசிரியர்களின் வரவினை அதிகரிப்பதற்காக அதிபர்கள் கைக்கொள்ளவேண்டிய அணுகுமுறைகளாக சனநாயகம், நிலைமாற்றம், பரிமாற்றம் என்பன முன்னுரிமைப்படுத்தப்பட்டிருந்தன. இந்த ஆய்வானது அதிபர்களின் தலைமைத்துவ அணுகுமுறைகள் தொடர்பாக அதிபர்களும், கல்வி அதிகாரிகளும் தீர்மானங்களை எடுப்பதற்கும் இதனூடக ஆசிரியர்களின் தன்னார்வ வரவின்மையைக் குறைத்து கல்வி அபிவிருத்தியை ஏற்படுத்துவற்கும் உதவும்