Abstract:
இன்றைய சிறுவ தாட்டில் எதிர்காள் என்ற சுந்திந்கினங்க பாடசாலையில் மிக முக்கிய பங்கு வகிப்பவர்கள் ஆரம்பபிரிவு மாணவர்கள் இவர்களுக்கு இடப்படும். அடித்தளமாளது வலிமையுடையதாக எதிர்காலத்தில் பிரஜைகளை உகுயாக்க முடியும். எந்தவொரு பாடசாலையினதும் வினைத்திறன். விளைதிறள் எண்ணக்கருக்கள் முக்கியமானவையாகும். பாடசாலையின் விளைதிறனை அடிப்படையாகக் கொண்டே அப்பாடசாலையின் அபிவிருத்தி தீர்மானிக்கப்படுகின்றது. அதாவது விளைதிதன் எனும் போது பாட அடைவு மட்டம், இணைப்பாடவிதான செயற்பாடுகள் எளிய உயர்வாக காணப்பட்டாலே அப்பாடசாலை வினைதிறன் கொண்ட பாடசாலையாகக் கருதப்படும். ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்ட கோறளைப்பற்று வடக்கு கோட்ட பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களின் கற்றல் அடைவானது மிகவும் பின்தங்கிய நிலையிலே காணப்படுகின்றது. இப்பிரச்சினையைத் தீர்த்து அடைவிளை உயர்த்தும் வகையில் 'ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் அடைவினை உயர்த்துவதில் உள்ள சவால்கள்" எனும் ஆய்வுத்தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டு ஆய்வு நோக்கத்தை அடிப்படையாகக் இப்பிரதேசப்பாடசாலைகளில் கொண்டு மாணவர் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. வரவுக்குறைவு காணப்படுவதோடு இடைவிலகலும் அதிகமாகவே காணப்படுகின்றது. அது மாத்திரமின்றி இப்பிரதேசத்தில் கற்பிக்கும் ஆசிரியர்கள் வெளியிடத்தினைச் சேர்ந்தவர்களாகக் காணப்படுவதனால் பிரத்தியேக வகுப்புக்களை ஒழுங்கு செய்யமுடியாத நிலையும் இப்பிரதேசத்தில் காணப்படுகின்றது. இப்பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியை இடைநடுவே விடுத்து வேலைக்குச் சென்று குடும்பத்தைப்பராமரிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. அதுமாத்திரமின்றி இப்பிரதேசப் பெற்றோர்கள் தம்பிள்ளைகளின் கல்வி குறித்து ஆர்வம் அற்றவர்களாகவும் அக்கறை அற்றவர்களாகவுமே காணப்படுகின்றனர். கற்ற சமூகம் இப்பிரதேசத்தினை விட்டு வெளியேறுதல்,கற்ற சமூகத்தின் நகரத்தினை நோக்கிய இடப்பெயர்வுகள் என்பன இப்பிரதேசக் கல்லியைப் பாதிக்கும் நிலையும் காணப்படுகின்றது. ஆய்வுப்பிரதேசத்தில் புலமைப்பரிசில் பரீட்சையின் அடைவினை உயர்த்துவதில் காணப்படுகின்றன. இது தொடர்பில் இப்பிரச்சினைகளைத் முன்வைக்கப்பட்டுள்ளன. 5ஆம் 列 LIGO தடைகள் பல பிரச்சினைகளும் இனங்காணப்பட்டு, விதப்புரைகளும் தீர்ப்பதற்கான இவ்வாய்வினூடாக