dc.contributor.author |
PIRIYASANTHI, SOORYAKUMAR |
|
dc.date.accessioned |
2024-03-14T03:37:45Z |
|
dc.date.available |
2024-03-14T03:37:45Z |
|
dc.date.issued |
2023 |
|
dc.identifier.citation |
MED335 |
en_US |
dc.identifier.uri |
http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15118 |
|
dc.description.abstract |
இணைப்பாடவிதான மேற்ப்பர்வைக்குக் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் கீழ்ப்பட்டதாக பாடசாலையொளதின் வருப்பறைக்கு கலைத்திட்டத்தின் வெளியே நோக்கங்களை அடைத்துகொள்வதற்கு உதவுக் கூடிய கற்றல் அனுபவத்தை வழங்கும் வேலைத்திட்டமொன்றாகும். Kainuunga muvo இதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில் ஆசிரியர்களின் செயற்பாடுகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதோடு இத்தகைய செயற்பாடுகளை ஆசிரியர்கள் முன்னெடுத்துச் செல்வதில் ஒரு ஏற்பாட்டனர் எனும் வகையில் அதிபரின் வகிபாகம் எத்தகையது என்பதனையும் வேண்டியது அவசியமான ஒன்றாக ஆய்வாளால் இனங்காணப்பட்டதன் அடிப்படையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வானது சம்மாந்துறை கல்வி வலயத்தின் நாவிதன்வெளிக் கலவிக கோட்டத்திலுள்ள பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு. இப்பாடசாலைகளின் அதிபர்கள் நோக்க மாதிரி அடிப்படையிலும், ஆசிரியர்கள் படையாக்கப்பட்ட எழுமாற்று மாதிரி அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டு, நேர்காணல் மற்றும் வினாக் கொத்துகள் மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்விற்குட்படுத்தி முடிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வாய்விலூடாக ஆசிரியர்கள் இணைப்பாடவிதான செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது அவர்களிற்கு எழும் தேவைகள், அதிபரால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட வசதிகள், அதிபர், ஆசிரியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் போது எதிர்நோக்கும் சவால்கள், இணைப்பாடவிதான செயற்பாடுகள் தொடர்பாக ஆசிரியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதிபரின் வகிபங்கினை வினைத்திறனாக்கும். உபாயங்கள் ஆகிய விடயப்பரப்பின் கீழ் முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளதோடு, விதப்புரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆய்விலிருந்து ஆசிரியர்கள் இணைப்பாடவிதான செயற்பாடுகளின் போது வளங்களைப் பெற்றுக் கொள்ளல் வாண்மைத்துவம் சார் வசதிகள், சமூக இடைத்தொடர்பு சார் வசதிகள், ஊக்கல் போன்ற அடிப்படைகளில் தேவைகளைக் காணப்படுகின்றனர் என்பதும் சவால்களை கொண்டவர்களாகக் அவற்றைப் பெற்றுக் கொடுப்பதில் அதிபர் பல கொள்கின்றார் என்பதும் ஆசிரியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கண்டறியப்பட்டுள்ளதோடு, அதிபரின் வகிபங்கினை விளைத்திறனுடையதாக்கும் உபாயங்களும் முன்மொழியப்பட்டுள்ளன |
en_US |
dc.language.iso |
other |
en_US |
dc.publisher |
DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA |
en_US |
dc.subject |
இணைக் கலைத்திட்டம் |
en_US |
dc.subject |
கலைத்திட்டம் |
en_US |
dc.subject |
இணைப்பாடவிதான செயற்பாடுகள் |
en_US |
dc.subject |
ஆசிரியர்களின் தேவைகள் |
en_US |
dc.subject |
அதிபரின் வகிபாகம் |
en_US |
dc.title |
இணைப்பாட விதான செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதில் ஆசிரியர்களின் தேவைகளை பூர்த்தி செய்பவர் எனும் வகையில் அதிபரின் வகிபாகம் |
en_US |
dc.type |
Thesis |
en_US |