Abstract:
திருகோணமலை பட்டடிணமும் குழலும் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சல்லி கிராமமானது கரையோரத்தைக் கொடமைந்த கிராமமாதம் கரையோர மக்களின் ஜீவனோபாய தொழிலாக மீன்பிடி இயற்கையாக அமைந்த தரைத்தோற்றும், காலநிலை, கடல் இதனால் இங்கு வாழும் காணப்படுகிளித்து. இங்கு கள் என்பன் மீ செல்வாக்கு செலுத்துகிறைவட சல்லி கிராமத்தின் மீன்பிடியானது இங்கு வாழும் மக்களின் முக்கியமான வாழ்வாதாரமாக நாணப்படுவதுடன் இத்துறையாளது தற்காலத்தில் பல்வேறுபட்ட சவால்களுக்கு உட்பட்டு வருகின்றது. இதனலேயே "சல்லி கிராம மீன்பிடியாளர்களின் வாழ்வாதாரநிலை" எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இல் ஆய்வின் பிரதான நோக்கம் திருகோணமலை பட்டினாமும் குமலும் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட சல்லி கிராம மீன்பிடியாளர்களின் வாழ்வாதார பிரச்சினைகளை இளங்கண்டு அதற்குரிய நிர்வாலோசனையை முன்வைத்தல்
இவ் ஆய்வின் உப நோக்கங்களாக சல்லி கிராம மீன்பிடியாளர்களின் வாழ்வாதார நிலமைகளை கண்டறிதலும், சல்லி கிராம மீன்பிடியாளர்களின் வாழ்வாதார பிரச்சினைகளை கண்டறிதலும், பிரச்சினைகளை குறைப்பதற்கான தீர்வாலோசனைகளை முன்வைத்தலாகும். இந்த இலக்குகளை அடைய சல்லி கிராமத்தில் மீன்பிடியை பிரதான வாழ்வாதாரமாகக கொண்ட 575 மொத்த மீனவ குடும்பங்களை அடிப்படையாக கொண்டு 156 படையாக்கப்பட்ட எழுமாற்று மாதிரி தெரிவுமுறை அடிப்படையில் 86 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு, கிராமத்திலுள்ள நான்கு வட்டாரங்களிலுமுள்ள மீன்பிடியாளர்களின் அடர்த்தியை அடிப்படையாக கொண்டு இவ் வினாக்கொத்துக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. ஆய்வு நோக்கத்தினை அடையும் பொருட்டு முதலாம் நிலைத்தரவு என்ற ரீதியில் நேரடி அவதானிப்பு, களப்புலனாயவு, கலந்துரையாடல் என்ற அடிப்படையிலும், இரண்டாம் நிலை மூலங்களிலிருந்தும் தரவுகள் பெறப்பட்ட சேகரிக்கப்பட்ட தரவுகள் கலப்பு முறையியலை பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யப்பட்டது. Excel மென்பொதியை பயன்படுத்தி வட்ட வரைபடம், பார் வரையம், கோட்டுவரைபடம் மூலம் பகுப்பாய்வுகள் செய்யப்பட்டுள்ளன. Arc GIS 10,71 ஐ பயன்படுத்தி இடஞ்சார்ந்த வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கடலரிப்பும் மீன்பிடியும் விளக்கப்படமானது Google earth இருந்து படங்கள் எடுக்கப்பட்டு Arc GIS 10.7.1 மூலம் புலிநிலைப்படுத்தல் செய்யப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது.
ஆய்வின் பெறுபேற்றின் படி சல்லி கிராம மீவிபீடியாளர்களின் வாழ்வாதார நிலை பின்தங்கியதாக அமைந்துள்ளது. அத்துடன் மீளவர்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரசசினைகளும் இளங்காணப்பட்டு மீன்பிடி தொழிலையும், அதனூடான மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் விருத்தி செய்வதற்கான வழிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது