SPATIAL ANALYSIS OF DRINKING WATER QUALITY IN YATAWATTA AND MATALA DS DIVISIONS

Show simple item record

dc.contributor.author ARJUN, ALAGASAMI
dc.date.accessioned 2024-04-04T04:06:04Z
dc.date.available 2024-04-04T04:06:04Z
dc.date.issued 2023
dc.identifier.citation FAC1111 en_US
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15333
dc.description.abstract ராத்தனையத்தில்ாத்தளை பிரதேச செ யாழும் மக்க குதி) தொடர்பான பல்வேறுபட்ட ச்சி எதிர்நோக்கி வருகின்றவர். இப்பிரச்சியமாகக் கொண்டு இப்பிரதேச செயலக பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட கிராம சேவார் பிரிவுகாணப்படும் குடிநீரின் தநிலையினைப் பற்றிய இடரீதியான பகுப்பாய்வு மேற்கொள்தல் எனும் பிரநான நோக்கத்தினை அடிப்பளு மாகக்கொண்டு ஆய்வானது மேற்கொ அத்தோடு நீரின் தரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவரற்காணங்களை அவற்றுக்கான தீர்வுகளை முன்வைத்தல் ஆகிய உபநோக்கங்களைக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காள 47 மாதிரிகளை சேகரிக்க நெய்யரி முறைமை அடிப்படையிலான வளிய எழுமாற்று மாதிரி முறை ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய நீ) நர பரமாங்கலாள PH, TDS, EC, Fluoride, nitrate, phosphateபரமயங்களை பரிசீலிக்கப்பட்டுள்ளன. தரவு பகுப்பாய்விற்கான Excel உடன் இணைந்து GIS அடிப்படையிலான இடைக்கணிப்பு நுட்பங்கள், ஆய்வுப் பகுதி நீரின் தரத்தின் இடஞ்சார்ந்த பரம்பலை காட்சிப்படுத்த பயடுத்தப்பட்டுள்ளது. ஆய்வுப்பிரதேசத்தில் தரைக்கீழ் நீரின் தீர்மானிப்பதில் பௌதிக காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதை ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. ஆய்வுப்பிரதேசம் முழுவதும் குடிநீர் தரம் பாதிக்கப்பட்டுள்ளது எனினும் அவற்றின் அளவில் இடரீதியான வேறுபாட்டினை அவதானிக்க கூடியதாக உள்ளது. குறித்த பிரதேசத்தில் நீரின் தரம் தொடர்பாக நோக்குகின்றப் போது 48.93% மான அளவு நீர் மனிதப்பயன்பாட்டுக்கு உகந்ததல்லாத நீர் பரப்பாகக் காணப்படுகின்றது. 36.2%மான அளவு நீர் ஓரளவு பயன்படுத்தக் கூடியதாகக் காணப்படுகின்றது. 14.88%மான அளவு நீரே மனிதப்பயன்பாட்டுக்கு உகந்த நீராகக் காணப்படுகின்றது. குறிப்பாக கவுடுபெலலை மற்றும் ரத்தலவெவ பகுதிகள் குடிநீருக்கு தகுதியற்ற நீரைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நீரின் தரம் தொடர்பான புவிசார் தரவுகளை ஒருங்கிணைப்பதன் மூலம், தரைக்கீழ் நீரின் நிலைமை தெளிவான வெளிக்காட்டப்பட்டுள்ளது. அத்தோடு Arc Online Applicationஇல் பரமணங்களின் அளவினை காட்டுவதாக அமைவதால், நீர் வள முகாமைத்துவம் மற்றும் நிலையான அபிவிருத்தி செயற்பாட்டிற்கு அடிப்படையாக இவ்வாய்வு அமைவதுடன் நெகிழ்ச்சியான மற்றும் நீர்-பாதுகாப்பான எதிர்காலத்தை நோக்கி முன்னேற்றத்தை ஊக்குவிக்கின்றது. en_US
dc.language.iso other en_US
dc.publisher DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA en_US
dc.subject குடிநீர் en_US
dc.subject தரைக்கீழ்நீர் en_US
dc.subject நீரின்தர பரமணங்கள் en_US
dc.subject இட ரீதியான பகுப்பாய்வு en_US
dc.subject சவால்கள் en_US
dc.title SPATIAL ANALYSIS OF DRINKING WATER QUALITY IN YATAWATTA AND MATALA DS DIVISIONS en_US
dc.type Thesis en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search


Browse

My Account