Abstract:
பிரதேசம் வெய்மப்பெருக்குஅர்த்தத்திஅதிகாதிக்கப்ப இப்பிசினை பிரதான நோக்கம் அம்மா கொண்டு முன்னெ ஆயவுப் பிரதேசத்தில் வெள்ளம் குத்தையும் மதிப்பிடல் என்ற பிரதான நோக்கத்தினையும் வெள்ள அரைத்தத்தில் இடரீதியிலான பாங்கிநிதர் வெள்ள இடர் படத்தினை தயாரித்தல் ஆ பிரதேசத்தில் பாதிப்புக்களை மதிப்பிடுதல் சமூக. பிரதேசத்தில் chet பொருசாதார அபாயத்தைத் ஆய்வு குறைப்பத்தினை வழிமுறைகளை முன்மொழிதல் போன்ற உப நோக்கங்களையும் கொண்டு முன்னெடுக்கப்பட்டது. இவ் ஆய்வானது அளவுசார் மற்றும் பண்பார் முறையினை அடிப்படையாக கொண்டு களப்புமுறை ஆய்வாக அமையப்பெற்றுள்ளது. ஆய்வுக்கு தேவையான தரவுகள் முதலாம் நிலைத்தரவு என்ற ரீதியில் நேரடி அவதானிப்பு, வினாக்கொத்து, கலந்துரையாடல், நேர்காணல் என்ற அடிப்படையிலும், இரண்டாம் நிலை தரவு மூலங்களில் இருந்தும் பெறப்பட்டுள்ளன. பெறப்பட்ட தரவுகள் அளவுசார் மற்றும் பண்புசார் முறையில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. இங்கு வெள்ளம் ஏற்படும் பிரதேசத்தினை அடையாளப்படுத்துவதற்கு ஆய்ஷப் பிரதேசத்தின் தரையுயரம், சாய்வு, நிலப்பயன்பாடு, மழைவீழ்ச்சி, வடிநில அடர்த்தி, மண்ட கடந்தகால வெள்ள நிகழ்வுகள் ஆகிய 07 பரமாணங்களை ஆதாரமாகக் கொண்டு வெள்ள இடர் படம் (Flood Hazard map) உருவாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அம்பகமுவ பிரதேசத்தில் வட்டவள், ரொசல்ல. சாமிமல. கவரவில, ஓல்டன், மஸ்கெலிய ஆகிய பிரதேசங்கள் வெள்ள இடர் கூடிய பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வுப் பிரதேசத்தில் மழைவீழ்ச்சி பாங்கில் ஏற்பட்டுவரும் மாற்றம், தரைத்தோற்றம் போன்ற பெளதிக காரணிகளுடன் அண்மைக்காலமாக மானிட அழுத்தங்களும் வெள்ளப்பெருக்கிற்கு காரணமாக வருகின்றன. வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தின் பாதிப்புக்களில் குடியிருப்பு பாதிப்படைதல்,பயிர்செய்கை நிலங்கள் பாதிப்படைதல் போன்றன முக்கியமாக விளங்குகின்றன. இறுதியில் இதற்கு தீர்வாக ஆய்வுப்பிரதேசத்தின் வெள்ள இடர் படத்தினை ஆதாரமாகக் கொண்டு திட்டமிடப்பட்ட குடியிருப்புகளை உருவாக்குதல்,மக்களை சமூக ரீதியாக விழிப்புணர்வூட்டல், ஆற்றங்கரையோரங்களை அண்டி நிலப்பயன்பாடு மேற்கொள்வதனை தவிர்த்தல் ஆகிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.