dc.description.abstract |
விவசாய நிலப்பயன்பாட்டுப்பகுதிகளில் உற்பத்தி மற்றும் தாவர வளர்ச்சிக்கான பிரதானமானதொரு ஊட்டச்சத்து வழங்கியாக வளமான மன் காணப்படுகின்றது. எனினும் மணி தரமானது இன்று உலகலாவிய ரீதியில் காரணிகளினால் மாற்றத்தித்தவளாகி வருகின்றது இலங்கையினை பொருத்தவரை விவசாய நிலப் பயன்பாடுகளுக்காக அதிகளவான நிலப்பரப்பளவு உளங்கப்பட்டுள்ளது. என்னும் மணி தரம் சார்த்த பிரச்சினைகள் சாய்வு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வினாய நிலப்பயன்பாடுகளால் அதிகரித்த அளவில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனை சுருத்திற் கொண்டு இவ்வாய்வானது அங்கை கோரளை பிரதேச செயலக பிரிவின் வேறுப்பட்ட விவசாய நிலப்பயன்பாட்டுப்பகுதிகளில் மணி தரத்தினை மதிப்பீடு செய்தன் என்பதனை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் ஆய்வு பிரதேசத்தின் மண் தரத்தில் பரமாணங்களை பரிசோதனை செய்து அதன் ஊடாக மணி தர பரம்பல் தொடர்பான படமாக்கலும் ஆய்வு பிரதேசத்தின் மணி தரத்தினை பாதிக்கும் காரணிகளை அடையாளம் காணுதலையும் உபநோக்கங்களாக கொண்டு இல்லாய்வு கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்நோக்கங்களினை அடைவதற்காக பரிசோதனை முறை, நேர்காணல், நேரடி அவதானிப்பு போன்ற முதலாம் நிலை தரவுகள் προκοπιαημό நூல்கள், пробивании ஆய்வு கட்டுரைகள், இணையத்தளங்கள் போன்ற இரண்டாம் நிலைத்தரவுகள் ஊடாகவும் தரவுகள் பெறப்பட்டுள்ளது. ஆய்வு பிரதேசத்தின் தெரிவு செய்யப்பட்ட வேறுப்பட்ட விவசாய நிலப்பயன்பாட்டுப்பகுதிகளின் பரப்பளவினை கருத்திற் கொண்டு தேயிலை. தென்னை, இறப்பர், மிளகு, தெல், மரக்கறி, வீட்டுத்தோட்டம், காடு, புல்நிலங்கள் போன்ற நிலப்பயன்பாட்டுப்பகுதிகளிலிருந்து 74 மணி மாதிரிகள் ஆய்வு பிரதேசம் முழுவதும் பரம்பலடையும் வகையில் 10 Cm தொடக்கம் 15 Cm என்ற ஆழத்திலிருந்து பெறப்பட்டு மண்ணின் பெளதீக இரசாயன, உயிரியல் பரமாணங்களின் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றில் பெறப்பட்ட தரவுகள் எளிய புள்ளிவிபரவியல் மற்றும் பண்பு சார்ந்த பகுப்பாய்வு முறை ஊடாக பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. ஆய்வுப் பிரதேசத்தில் பெறப்பட்ட பௌதிக, இரசாயன, உயிரியல் பரமாணங்களின் தரவுகளின் அடிப்படையில் மண் தர பரம்பலானது இடரீதியாக வேறுப்பட்டு காணப்பட்டிருப்பதனை படமாக்கலின் ஊடாக அறியப்பட்டுள்ளதோடு ஆய்வுப்பிரதேசத்தின் மண் தர பாதிப்பினை ஏற்படுத்தும் பிரதான காரணிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளது. தரவு பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு மணி தர பாதிப்பு ஏற்பட்டுள்ள கிராம நிலதாரி பிரிவுகள் மற்றும் நிலப்பயன்பாட்டுப்பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறிப்பாக கிராம நிலதாரி பிரிவுகள் எனும்போது கொஸ்கொல்ல, ரய்த்தலாவ, அலுத்வெல, மெடியக்க, புஸ்ஸல்ல, கும்பல்ஒலுவ, கம்மடுவ போன்றவற்றில் மண் 阿心 மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அத்தோடு நிலப்பயன்பாட்டுப்பகுதிகளில் மண் தர மாற்றம் குறித்து நோக்கும்போது நெல், தேயிலை,மரக்கறி, வீட்டுத்தோட்டம் போன்ற வேறுப்பட்ட விவசாய நிலப்பயன்பாட்டுப்பகுதிகளில் மண் தரத்தில் அதிகரித்த பாதிப்பு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இவ் வேறுப்பாடுகளுக்கு விவசாய நிலப்பயன்பாடுகளில் பின்பற்றப்படும் மண் முகாமைத்துவ நடவடிக்கைகள் மற்றும் நிலப்பயன்பாட்டு மாற்றம் பெறும் பங்களிப்பினை வழங்கியுள்ளன. மண் தரத்தின் மாற்றத்தினை ஏற்படுத்தும் காரணிகளை கட்டுப்படுத்துவதுடன் தொடர்ந்து மணி தரத்தினை மேம்படுத்த பொருத்தமான நடவடிக்கைகள் முன்னெடுப்பது. அவசியமாகும். |
en_US |