Abstract:
இலங்கையில் விவசாய நடவடிக்கை நடவடிக்கையாக காணப்படுகின்றது. பிரதான பொருளாதார மரக்கறி பயிர்ச்செய்கையின் அதில் பங்களிப்பானது மிகவும் முக்கியத்துவமுடையதாக விளங்குகின்றது. இருப்பினும் இப்பபிர்ச்செய்கையானது அமைகாலமா LH சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. அந்த வகையில் "துயரெலியா பிரதோ செய்கை பிரிவில் மரக்கறி உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள்" என்ற தலைப்பில் மேற்க்கொள்ளப்பட்டுள்ள இவ்வாய்வானது. ஆய்வுப் பிரதேச மரக்கறி உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் சவால்களை ஆராய்தல் என்ற பிரதான நோக்கத்தை அடிப்படையாக கொண்டு மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக விளாக்கொந்து, கலந்துரையாடல், நேரடி அவதானிப்பு ஆகிய முதலாம் நிலைத் தரவுகள் ஊடாகவும், இரண்டாம் நிலைத்தரவுகள் ஊடாகவும் தரவுகள் பெறப்பட்டு ஆய்வு மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. இவ் ஆய்வுக்கு ஆய்வுப் பிரதேசம மாகஸ்தோட்ட, சந்ததென்ன ஆகிய கிராமசேவக பகுதிகளில் மரக்கறி உற்பத்தியில் ஈடுபடும் குடும்பங்களில் வினாக்கொத்துக்கள் இருந்து வழங்கப்பட்டு 10 சதலீத் தரவுகள் அடிப்படையில் NO சேகரிக்கப்பட்டுள்ளன. பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகள் Excel மென்பொருளின் உதவியுடன் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளதுடன் Arc GIS 10.7.1 மென்பொருளினை பயன்படுத்தி ஆய்வுப்பிரதேசத்தின் நிலப்பயன்பாடு, மரக்கறி பயிர்ச்செய்கை பரம்பல் பாங்கு. தரைத்தோற்ற வேறுபாடு மற்றும் சாய்வின் தன்மை போன்றவை படமாக்கப்பட்டுள்ளன. இவ்வாய்வில் வொன்தியூனனின் மாதிரியில் காணப்படும் கணித ரீதியான நுட்ப முறை பயன்படுத்தப்பட்டு மரக்கறி பயிர்ச்செய்கையின் தூரம், வருமானம் என்பவற்றுக்கு இடையிலான தொடர்புகள் மற்றும் மரக்கறி பயிர்களுக்கான எல்லை வரைபடம் என்பன படமாக்கப்பட்டுள்ளன. இவ் ஆய்வின் மூலம் கரட் பயிர்ச்செய்கை தவிர ஏனைய உற்பத்திகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையையும், உற்பத்தி மேற்க்கொள்வதற்கான உள்ளீடுகளுக்கான செலவு 32 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளமையும். இதனால் ஆய்வுப்பிரதேசத்தில் மரக்கறி உற்பத்தியில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள் பல சவால்களுக்கு முகம் கொடுப்பதையும் அறிய முடிகின்றது. மேலும் ஆய்வுப்பிரதேசத்தில் மரக்கறி உற்பத்தியில் ஈடுபடும் பாரிய மரக்கறி உற்பத்தியாளர்களை விட சிறியளவு மரக்கறி உற்பத்தியில் ஈடுபடும் மரக்கறி உற்பத்தியாளர்களே பொருளாதார நெருக்கடியின் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் அறியப்பட்டுள்ளது