dc.description.abstract |
வாங்களுக்கும் மூல வளமாக நீர் உள்ளது அந்த வகை புளியங்கு பிரதேசத்தில்நீன் தரத்தினைக் கண்டறியும் தோக்குடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் வாய்வின் பிரதான நோக்கமாக புளியங்குளம் ஆய்ாபு பிரதேசத்தில் குடிநீரைப் பெற்றுக் கொள்ளும் மூலங்களைறிதள் என்பதனைப் அடிப்படையாகக் கொண்டு முதலாம் மற்றும் இரண்டாம் லத் தரவுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக புளியங்குளம் பிரதேசத்தில் மூன்று கிராம நிலதாரிப் பிரிவிலிருந்து 100 வீதத்திற்கு 2 வீத அடிப்படையில் 22 நீர் மாதிரிகளையும், கலசியம் பரிசோதனைக்காக மூன்று கிராம சேவகர் பிரிவுகளிலிருந்து ஒவ்வொரு தீர் மாதிரிகள் வீதம் மொத்தமாக 25 நீர் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதணை மேற்கொள்ளப்பட்டுள்ளது இதனைப் போல் வினாக் கொத்துக்கள் 100 5 விகித அடிப்படையில் 55 வினாக் கொத்துக்களும் இப் பிரதேச மக்களுக்கு குடும்பங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இதில் முதலாம் நிலை, இரண்டாம் நிலைத் தரவுகள் அடிப்படையில் ஆய்வு வழக்கப்பட்டுள்ளது. ஆய்வுப் பிரதேசத்தில் நீர் வெருவாக தரமிழ்ந்து வருகின்ற வேளையில் ஆய்வுப் பிரதேச மக்கள் சுத்தமாக குடிநீர் பெறுவதில் பாரிய சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவ் வேளையில் ஆய்வும் பிரதேசத்தில் நீரின் தரத்தினைக் கண்டறிவதற்காக நீர மாதிரிகள் பெறப்பட்டு அதள் பரமாணங்களான நீரின் காரக் கடினத் தன்மை, நீர் மின்கடத்து திறன், கலங்கர தன்மை, நீரின் நிறம், கலசியம் என்பன பரிசோதனை செய்யப்பட்டு நீரின் தரத்தில் காணப்பட்ட மாறுதல்களை இனங்கண்டு அம் மாதிரிகளின் பரம்பல் தன்மையை GIS நுட்பங்களைப் பயன்படுத்தி EXCEL மென்பொருள் மூலமும் பகுப்பாயப்பட்டுள்ளது. அத்தோடு,நீரின் மின் மின்கடத்து திறனும் அதிகரித்த நிலையிலுேயே காணப்படுகின்றது. அதுமாத்திரமின்றி கல்சியப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட வேளையில் இங்கு காரகடினத் தன்மையானது புளியங்குளம் வடக்கில் அதிகமாகவும், புளியங்குளம் தெற்கில் குறைவாகவும் உள்ளது. மின் கடத்துநிறனானது புளியங்குளம் தெற்கில் அதிகமாகவும், புளியங்குளம் வடக்கில் குறைவாகவும் உள்ளது. கலங்கல் தன்மையானது பரந்தன் பகுதியில் அதிகமாகவும், ஆய்வுப் பிரதேசமான மூன்று நிலதாரிப்பிரிவுகளிலும் குறைவாகவும் காணப்படுகின்றது. நீரின் நிறமானது மூன்று நிலதாரிப்பிரிவுகளிலும் குடிப்பதற்கு ஏற்புடையதாக காணப்படுகின்றது. கல்சியமானது ஆரோக்கியமான குடிநீருக்கான கல்சியம் அளவை விட மிகவும் அதிகமான நிலையிலே மூன்று நிலதாரிப்பிரிவுகளிலும் உள்ளது. அத்தோடு ஆய்வுப் பிரதேச நீர் தரம் குன்றுவதில் மானிடக் காரணிகளுடன் இணைந்து பௌதிகக் காரணிகள் அதிகம் செல்வாக்கு செலுத்துகின்றது. இந் நீரின் தரம் சார்ந்த பிரச்சினையைத் தவிர்க்க முடியாவிடினும் குறைத்துக் கொள்வதை அடிப்படயாகக் கொண்டு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது |
en_US |