dc.description.abstract |
க.பொ.த சாதரண தர மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் போது பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. இவ்வாய்வின் முக்கியமான நோக்கம் 2021ம் ஆண்டு க.பொ.த சாதாரண பெறுபேறுகளின் அடிப்படையாகக் கொண்டு மாணவர்களை உயர் தரத்திற்கு தகைமை அடைய செய்வதில் ஆசிரியர்கள் எதிர்நோக்குகின்ற சவால்களை இனங்கண்டு அவற்றை குறைப்பதற்கான வழிகளை முன்மொழிவதனை நோக்கமாகக் கொண்டு இடம்பெற்றுள்ளது. இதற்காக கொத்மலை கோட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 7 பாடசாலைகளில் உள்ள க.பொ.த சாதாரண தர மாணவர்களில் ஆண், பெண் என படையாக்கப்பட்டு 05:1 என்ற அடிப்படையில் 82 மாணவர்களும், நோக்க மாதிரி என்ற அடிப்படையில் 103 ஆசிரியர்களும், மற்றும் 7 அதிபர்களும், 82 பெற்றோர்களும் தெரிவுசெய்யப்பட்டதுடன் ஆய்வு வினாக்கள் தயாரிக்கப்பட்டு வினாக்கொத்து மற்றும் நேர்காணல் மூலமாகவும் சேகரிக்கப்பட்ட தரவுகள் யாவும் க.பொ.த சாதாரண தர மாணவர்களை உயர் தரத்திற்கு தகைமையடைய செய்வதற்காக பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்களை இனங்காணல், அச் செயற்றிட்டங்களை முன்னெடுப்பதில் ஆசிரியரின் பங்குபற்றலை இனங்காணல், மாணவர்களை க.பொ.த உயர் தரத்திற்கு எதிர்கொள்ளும் தகுதி பெற செய்வதில் ஆசிரியர்கள் சவால்களை கண்டறிதல்,சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு, மாணவர்களை உயர்தரத்திற்கு தகைமையடைய செய்வதற்கான ஆலோசனைகளை மதிப்பிடலுடன் மாதிரிகளிடம் இருந்து பெறப்பட்ட அளவு மற்றும் தரவுகள் ரீதியான பண்பு பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டு செயற்பாடுகளும் கண்டறியப்பட்டுள்ளன. கற்பித்தலின் போது கற்பித்தல் வியாக்கியானம். மேற்கொள்ளப்பட்டு Microsoft Excel மூலம் கலந்துரையாடல் போன்ற இறுதியாக முடிவுகளும் இவ்வாய்வின் முடிவுகளிலிருந்து ஆசிரியர்கள் L160 சவால்களை எதிர்நோக்குகின்றார்கள் எனவும் செயற்பாடுகளுக்கான சாதனங்கள் குறைவாகவேக் காணப்படுகின்றன எனவும் கண்டறியப்பட்டது. மேலும் கற்பித்தல் சூழல் ஒழுங்கான முறையில் இல்லை, பின்தங்கிய பாடசாலைகள் எனவே வளங்கள் பற்றாக்குறையாகக் காணப்படுகின்றன. ஆசிரியர்கள் தேர்ச்சி அற்றவர்களாக உள்ளனர். இதனால் கண்டறியப்பட்டுள்ளன. மாணவர்களை சவால்களுக்கு முகங்கொடுக்கின்ற இதனடிப்படையில் சாதாரண க.பொ.த தகைமை தரத்திற்கு உயர் அடைய நிலை தர செய்வதில் ஆசிரியர்களுக்கு ஏற்படும் சவால்களை குறைத்துக் கொள்ளக் கூடிய வகையில் விதப்புரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. |
en_US |