dc.contributor.author |
பிரதீபன், நடராசா |
|
dc.date.accessioned |
2024-04-17T05:20:49Z |
|
dc.date.available |
2024-04-17T05:20:49Z |
|
dc.date.issued |
2023 |
|
dc.identifier.citation |
FAC1168 |
en_US |
dc.identifier.uri |
http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15390 |
|
dc.description.abstract |
மாணவர்களது கற்றல் அடைவுகளை உயர்த்துவதற்கு பொருத்தமான குடும்ப குழலை உருவாக்கி கொடுப்பது குடும்பத்தவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தின் பொறுப்பாகும். ''க.பொ.த சாதாரணதர மாணவர்களின் கற்றல் அடைவில் குடும்ப சூழல் ஏற்படுத்தும் தாக்கம்" எனும் தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வானது சு.பொத சாதாரணதர மாணவர்களின் கற்றல் அடைவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் குடும்ப சூழல் காரணிகளை கண்டறியும் ஆய்வு நோக்கத்திற்கமைய பொருத்தமான குடும்ப சூழலினால் மாணவர்களின் கற்றல் அடைவினை உயரத்துவதற்கான ஆலோசனைகளை முன்வைக்கும் வகையில் முன்னெடுக்கப்படுகின்றது. இவ் ஆய்லானது மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய மண்முனை தென்மேற்கு கல்வி கோட்டத்திலுள்ள 21 பாடசாலைகளுள் நோக்க மாதிரி அடிப்படையில் 6 பாடசாலைகள் ஆய்வு மாதிரியாக தெரிவு செய்யப்பட்டு 105 ஆசிரியர்களில் படையாக்கப்பட்ட மாதிரி அடிப்படையில் ஆண் பெண் என படையாக்கம் செய்யப்பட்டு 21 என்ற விகிதத்தில் 50 ஆசிரியாகளும் 257 மாணவர்களில் படையாக்கப்பட்ட மாதிரி அடிப்படையில் ஆண் பெண் என் படையாக்கம் செய்து 31 என்ற விகிதத்தில் 90 மாணவர்களும் மாதிரியாக தெரிவு செய்யப்பட்ட 90 மாணவர்களில் இலகு எழுமாற்று மாதிரி அடிப்படையில் 50 சதவீதமான 45 பெற்றோர்களும் ஆய்வு மாதிரியாக தெரிவு செய்யப்பட்டு ஆய்வு நோக்கத்தை அடைந்து கொள்ளும் வகையில் நேர்காணல், வினாக்கொத்து மூலமாக பல தரவுகள் சேகரிக்கப்பட்டு அளவு ரீதியாகவும் பண்பு ரீதியாகவும் சேகரிக்கப்பட்ட தரவுகள் MS Excel மென்பொருளினூடாக பகுப்பாய்விற்குட்படுத்தப்பட்ட தரவு பகுப்பாய்வுக்கு அட்டவணைகள் உட்படுத்தப்பட்டதுடன் லரைபுகள் மூலம் விளக்கப்படுகின்றது. இவ்வாய்வின் மூலம் பெறப்பட்ட முடிவுகளாக க.பொ.த சாதாரணதர மாணவர்களின் கற்றலில் குறைவாகவுள்ளது. வீட்டில் பெற்றோர்களின் ஊக்குவிப்பும் அக்கறையும் கற்றலுக்கான வசதிவாய்ப்புகள் குறைவாக காணப்படுகின்றது. மாணவர்கள் வீட்டு பணிகளை செய்வதிலும் சுயகற்றலில் ஈடுபடுவதில் ஈடுபடுவதற்கும் பொருத்தமான வீட்டு வசதிகள் இல்லை, குறைந்த குடும்ப வருமானம் மாணவர்களின் கற்றலை பாதிக்கின்றது. மாணவர்களின் கற்றல் தொடர்பாக பெற்றோரின் பங்குபற்றல்கள் கனிசமாளைவு காணப்படவில்லை, மாணவர்களின் மேலதிக கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான பிரத்தியே வகுப்புகளுக்கு செல்வதற்கு போதுமான பண பணவசதிகள் இல்லை. போன்ற முடிவுகள் பெறப்பட்டு அவற்றுக்கான விதப்புரைகளும் இடம் பெற்றுள்ளன. |
en_US |
dc.language.iso |
other |
en_US |
dc.publisher |
Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka |
en_US |
dc.subject |
க.பொ.த சாதாரணதர மாணவர்கள் |
en_US |
dc.subject |
கற்றல் |
en_US |
dc.subject |
அடைவுமட்டம் |
en_US |
dc.subject |
குடும்ப சூழல் |
en_US |
dc.title |
க.பொ.த சாதாரண தர மாணவர்களின் கற்றல் அடைவில் குடும்ப சூழல் ஏற்படுத்தும் தாக்கம் |
en_US |
dc.type |
Thesis |
en_US |