dc.contributor.author |
ராதிகா, சுப்ரமணியம் |
|
dc.date.accessioned |
2024-04-19T03:46:47Z |
|
dc.date.available |
2024-04-19T03:46:47Z |
|
dc.date.issued |
2023 |
|
dc.identifier.citation |
FAC1184 |
en_US |
dc.identifier.uri |
http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15400 |
|
dc.description.abstract |
பெருந்தோட்ட சமூக கட்டமைப்பில் உள்ளக தொழிற்சார இடப்பெயர்வினால் ஏற்படும் தாக்கங்கள் இரத்தினபுரி ஹபுகஸ்தென்ன கிராம சேவக பிரிவுக்கு உட்பட்ட சமூகவியல் ஆய்வு எனும் தலைப்பில இரத்தினபுரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஹபுகஸ்தென்ன. டேனகந்த கிராம சேவக பிரிவுககு உட்பட்ட கிராமங்களை மையமாகக் கொண்டு இவ முன்வைக்கப்படுகிறது இடப்பெயர்வினால் சமூக கட்டமைப்பில் ஏற்படும் தாக்கங்கள் பற்றி அறியும் நோக்கிலேயே இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வானது இரத்தினபுரி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட ஹப்புகஸ்தென்ன டேகைந்த கிராம சேவக பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்விற்கான ஆய்வு மாதிரிகளாக 0% கிராமங்களில் இருந்தும் தொழிற்சார இடப்பெயர்விற்கு உட்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கையில் 10 விதமான குடும்பங்கள் மாதிரிகளாக தெரிவு செய்யப்பட்டு தகவல்கள் திரட்டப்பட்டன. அத்தோடு தொழிற்சார் இடப்பெயர்வில் ஈடுபட்ட தொழிலாளர்கள் எழுமாற்று முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களிடமும் தரவுகள் சேகரிக்கப்பட்டன. மற்றும் இடப்பெயரவாளர்கள் இடப்பெயர்வுக்கு BEILL குடும்ப எண்ணிக்கையிலிருந்து பத்து வீத அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர். ஆய்வுக்காக வினாக்கொத்துகள் நேர்காணல் ஆவணங்கள் என்பவற்றை உள்ளடக்கிய ஆய்வுக கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆய்வின் நோக்கத்திற்கு ஏற்ப ஆய்வு வினாக்கள் தயாரிக்கப்பட்டன மாதிரிகளிடமிருந்து தரப்புகள் பெறப்பட்டு அளவுசார் பண்புசார் தரப்புகள் பொருத்தமான மென்பொருள் முறைகளினூடாக பகுப்பாய்வு, வியாக்கியானம், கலந்துரையாடல் போன்ற செயற்பாடுகளுக்குள் உள்வாங்கப்படுகின்றன. பகுப்பாய்வின் ஊடாக பல்வேறு முடிவுகளை கண்டறிய முடிகின்றது. பெருந்தோட்ட சமூக கட்டமைப்பில் உள்ள தொழில்சார் இடப்பெயர்வினால் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் ஒப்பீடு ரீதியாக நோக்குவதன் மூலம் சாதசு பாதக விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன குறிப்பாக வருமானம் முன்னேற்றம் சமூக அந்தஸ்துக்களில் உயர்வு ஏற்படல் மொழிவிருத்தி, பல்லின சமூக வாழ்லை ஏற்றுக்கொள்ளுதல், போன்றறன முன்னேற்றங்களாக கண்டறியப்பட்டதுடன் கலவி நிலை பாதிப்பு பாடசாலை இடைவிலகல், சிறுவர ஊழிய படை போன்ற பிரச்சனைகள் உடல் மற்றும் உள ரீதியிலான பிரச்சனைகள் போன்றன பாதக தாக்கங்களாக காட்டப்பட்டுள்ளதுடன் அவற்றுக்கான தீரவாலோசனைகளையும் கொண்டதாக இவ்வாய்வு அமையப்பெற்றுள்ளது. |
en_US |
dc.language.iso |
other |
en_US |
dc.publisher |
Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka |
en_US |
dc.title |
பெருந்தோட்ட சமூக கட்டமைப்பில் உள்ளக தொழிற்சார் இடப்பெயர்வினால் ஏற்படும் தாக்கங்கள் இரத்தினபுரி ஹபுகஸ்தென்ன, டேனகந்த கிராம சேவக பிரிவுக்குட்பட்ட சமூகவியல் ஆய்வு. |
en_US |
dc.type |
Thesis |
en_US |