dc.contributor.author |
பிரவினா, புலேந்திரன் |
|
dc.date.accessioned |
2024-08-06T05:41:28Z |
|
dc.date.available |
2024-08-06T05:41:28Z |
|
dc.date.issued |
2023 |
|
dc.identifier.citation |
FAC 1246 |
en_US |
dc.identifier.uri |
http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15466 |
|
dc.description.abstract |
ஒருநாட்டிற்கு அரசியலும் பொருளாதாரமும் இன்றியமைந்த ஒன்றாகும். இவை இரண்டும் நாட்டின் ஸ்திரத்தன்மையை நிர்ணயிக்கின்ற காரணிகளாக காணப்படுகின்றன. பொருளாதாரமும் அரசியலும் ஒன்றிலொன்று தங்கியிருக்கின்றன. அந்தவகையில் நாட்டிற்குகாலத்திற்குக் காலம் ஆட்சியமைக்கும் அரசாங்கங்களினால் முன்வைக்கப்படுகின்ற கொள்கைகள் நாட்டினுடைய பொருளாதாரத்தையும் அதன் வழி அரசாங்கத்தினையும் கட்டியெழுப்புகின்றன. இந்த இரண்டிலும் ஒன்று வீழ்ச்சியடையுமேயானால் மொத்த நாடும் வீழ்ச்சிப்பாதைக்குசென்றுவிடும். அந்தவகையில் இலங்கையினுடைய அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டின் விளைவுகளினாலும் தள்ளப்பட்டிருக்கிறது. நாடு இன்று மிகவும் சவாலான நிலைக்கு
சுதந்திரத்தின் பின்னர் இலங்கையானது சமகாலத்தில் பொருளாதாரநெருக்கடியினை அனுபவித்து வருகின்றது. இதனால் நாட்டில் பல அசாதாரண சூழ்நிலைகளுக்கு நாம் முகங்கொடுத்திருந்தோம். 2019ற்கு பின்னர் எற்பட்ட பொருளாதார நெருக்கடியானது காலப்போக்கில் 2020ற்குப் பின்னர் அரசியல் நெருக்கடியாக மாற்றமடைந்திருந்தது. இவ்வாறு ஏற்பட்ட அரசியல் நெருக்கடியானது சர்வதேசத்தையே திரும்பி பார்க்கக்கூடிய அளவில் அதனுடைய தாக்கமானது இடம்பெற்றிருந்தது. இவ்வாறாக இடம்பெற்ற அரசியல் பொருளாதார நெருக்கடியானது ஏற்பட்டதன் பின்னணி, காரணிகள், நெருக்கடியினால் ஏற்பட்டவிளைவுகள், அரசியல் நெருக்கடியாக மாறிய விதம், அரசியலில் ஏற்பட்ட தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்வதாக இவ் ஆய்வுக் கட்டுரை அமைந்துள்ளது. இவ் ஆய்வுக்கான தரவுகள் இரண்டாம் நிலைத் தரவுகளின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. |
en_US |
dc.language.iso |
other |
en_US |
dc.publisher |
Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka |
en_US |
dc.subject |
இலங்கை |
en_US |
dc.subject |
பொருளாதார நெருக்கடி |
en_US |
dc.subject |
அரசியலில் ஏற்பட்ட தாக்கம் |
en_US |
dc.title |
2020ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் அரசியலில் ஏற்பட்ட தாக்கமும் |
en_US |
dc.type |
Thesis |
en_US |