dc.contributor.author |
துஷாந்தனி, ரஜனிதரன் |
|
dc.date.accessioned |
2024-08-06T05:51:14Z |
|
dc.date.available |
2024-08-06T05:51:14Z |
|
dc.date.issued |
2023 |
|
dc.identifier.citation |
FAC 1247 |
en_US |
dc.identifier.uri |
http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15467 |
|
dc.description.abstract |
ஜனநாயக அரசுகளில் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல் என்பதில் முக்கிய கவனம் செலுத்தப்படுகின்றது. இலங்கையில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவமானது பின்தங்கிய நிலையில் இருப்பதனால், குறைமதிப்பீட்டிற்குள்ளாகியுள்ளது. ஜனநாயகமும் இந்நிலையில் உள்ளூர் மட்டத்தில் இருந்து ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் நிறுவப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்துதல் என்பது முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்துவதற்காக செயற்பட்டு வருகின்ற சிவில் சமூகத்தின் வகிபாகத்தினையும், அவை எதிர்நோக்குகின்ற சவால்களையும் கண்டறிவதனை இவ்வாய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாய்வு ஏறாவூர்பற்று பிரதேசத்தினை ஆய்வு பிரதேசமாகக் கொண்டு, 18 வட்டாரங்களில் 10 வட்டாரங்களை தெரிவு செய்து ஒவ்வொரு வட்டாரத்திலும் 10 ஆய்வு மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு தரவுகள் பெறப்பட்டன. இந்த ஆய்வானது வினாக்கொத்து, நேர்காணல் போன்ற முறைகளினூடாக பெற்றுக்கொண்ட அளவுசார் மற்றும் பண்புசார் தரவுகளை புள்ளிவிபரப் பகுப்பாய்விற்குட்படுத்தியுள்ளது. முடிவாக, இவ்வாய்வானது இப்பிரதேசத்திற்குள் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தினை ஊக்குவிப்பதற்கான நேரடியான வழிமுறைகள் சிவில் சமூக அமைப்புக்களினால் கையாளப்படுவது குறைவாக இருப்பினும், பெண்களின் திறன் மேம்பாடு என்றடிப்படையில் மேற்கொள்கின்ற செயற்பாடுகளினூடாக பெண்களின் அரசியல் திறனையும் ஊக்குவிக்கின்றன. அத்துடன் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்து நேரடியாக செயற்படுகின்ற அமைப்புக்களின் செயற்பாடுகளுக்கு இப்பிரதேசத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தில் காணப்படுகின்ற தடைகள் சவால்களை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன. |
en_US |
dc.language.iso |
other |
en_US |
dc.publisher |
Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka |
en_US |
dc.subject |
உள்ளூராட்சி மன்றங்கள் |
en_US |
dc.subject |
பெண்களின் பிரதிநிதித்துவம் |
en_US |
dc.subject |
சிவில் சமூகம் |
en_US |
dc.subject |
ஏறாவூர்பற்று |
en_US |
dc.subject |
பிரதேச சபை |
en_US |
dc.title |
உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை ஊக்குவிப்பதில் சிவில் சமூகத்தின் வகிபாகம்: விசேட ஆய்வு ஏறாவூர்பற்று பிரதேச சபை |
en_US |
dc.type |
Thesis |
en_US |