மர்ஹூம் அல்ஹாஜ் மசூர் மௌலானா (செனட்டர்) - ஓர் வரலாற்று ஆய்வு

Show simple item record

dc.contributor.author சிலானா, முஹம்மட் அக்கீல்
dc.date.accessioned 2024-09-26T06:51:46Z
dc.date.available 2024-09-26T06:51:46Z
dc.date.issued 2023
dc.identifier.citation FAC 1383 en_US
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15774
dc.description.abstract இலங்கையினுடைய அரசியல் வரலாற்றில் ஆளுமை மிக்க தேசிய தலைவராகவும். அரசியல் சமூக அபிவிருத்தி சேவைகளில் சிறந்து விளங்கியவராகவும் மர்ஹீம் அல்ஹாஜ் மசூர் மௌலானா செனட்டர் இவர்கள் சிறப்பான இடத்தை பெறுகிறார்கள். இவருடைய அரசியல், சமூக பணிகளை ஆய்வு செய்து ஆவணமாக வெளியிடுவதே இவ்வாய்வினுடைய பிரதான நோக்கமாகும். வரலாற்று அணுகுமுறையினூடாக இவருடைய வரலாறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவராக காணப்பட்ட மசூர் மௌலானா தமிழ் மக்களின் பேராதரவையும், மதிப்பையும் பெற்றவராக காணப்பட்டார். தமிழர்களின் தேசிய விடுதலைக்கு ஆதரவாக செயற்பட்டமையும், இன, தேசிய ஒற்றுமையை வலியுறுத்தியமையும் இதற்கான காரணமாகும். சோல்பரி பாராளுமன்றத்தின் செனட் சபையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட முதலாவது முஸ்லிம் செனட்டர் ஆவார். en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka en_US
dc.subject தமிழ் en_US
dc.subject சேவைகள் en_US
dc.subject அரசியல் en_US
dc.subject போராட்டங்கள் en_US
dc.subject அபிவிருத்தி en_US
dc.subject சிறுபான்மை en_US
dc.title மர்ஹூம் அல்ஹாஜ் மசூர் மௌலானா (செனட்டர்) - ஓர் வரலாற்று ஆய்வு en_US
dc.type Thesis en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search


Browse

My Account