Browsing தொகுதி: 5, எண்: 1 by Title

Browsing தொகுதி: 5, எண்: 1 by Title

Sort by: Order: Results:

  • எம்.எம். ஜெயசீலன் (சுதந்திர ஆய்வு வட்டம், 2018)
    பெண்ணியக் கருத்துநிலைகளும் அவை பற்றிய உரையாடல்களும் ஆணாதிக்கத்துக்கு எதிரான உரையாடல்களாகவே ஆரம்பமாகின்றன. ஆண் அதிகாரச் சமூகமும் அதன் ஆதிக்கக் கருத்துருவங்களும் பெண்களின் சுயாதீனமான இருத்தலுக்குப் பெருஞ் சவாலாக விளங்குகின்றன. ...
  • வீ.அரசு (சுதந்திர ஆய்வு வட்டம், 2018)
    தமிழகத்திலும் ஈழத்திலும் வாய்மொழி மரபு, ஆற்றுகை மரபு, ஓலைச் சுவடி மரபு, கையெழுத்துப் பிரதிகள் மரபு என்பவை எவ்வாறு அச்சு மரபிற்குள் கொண்டுவரப்படுகின்றன? என்ற விடயம் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? என்ற ...
  • இ. முத்தையா (சுதந்திர ஆய்வு வட்டம், 2018)
    பண்பாடு குறித்துப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் அவரவர் புரிதலில் விளக்கியிருக்கிறார்கள். செயற்பாட்டியல் கோட்பாடு, அமைப்பியல் கோட்பாடு, அறிதல்சார் கோட்பாடு, குறியீட்டுக் கோட்பாடு, சார்பியல் கோட்பாடு, நடத்தைசார் கோட்பாடு, ...
  • இ. பிறேம்குமார் (சுதந்திர ஆய்வு வட்டம், 2018)
    20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப்பகுதியில் தோன்றிய அழகியல் சார்ந்த துறைகளுள் ஒன்றாக சூழலியல் அழகியல் காணப் படுகின்றது. இயற்கை சூழல் பற்றிய ஆய்வுகள் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு பல்வேறு துறைகள் சார்ந்த அறிஞர்களினாலு ...
  • இரா. சீனிவாசன், மு. ஏழுமலை (சுதந்திர ஆய்வு வட்டம், 2018)
    தமிழகத்தின் கலை வடிவங்களில் தொன்மையானதாகவும், அரங்கக் கூறுகளை முழுமையாக உள்வாங்கியும் உள்ள நிகழ்த்துக்கலை வடிவம் தெருக்கூத்துக் கலையாகும். இத்தகைய தெருக்கூத்துக் கலை குறித்து ஆராயும்பொழுது, தெருக்கூத்துப் பாணிகள் ...
  • முபிஸால் அபூபக்கர் (சுதந்திர ஆய்வு வட்டம், 2018)
    கார்ல் ஹென்றி மார்க்ஸ் ஜேர்மனியின் டிரியர் எனும் நகரில் 1818 மே மாதம் 5ம் திகதி ஹென்றிச் மார்க்ஸ் என்பவரின் மகனாகப் பிறந் தார். சட்டப்படிப்பை போர்ன் பல்கலைக்கழகத்திலும் போர்லின் பல்கலைக்கழகத்திலும் மேற்கொண்டார். சட்டம், ...
  • சி. சந்திரசேகரம் (சுதந்திர ஆய்வு வட்டம், 2018)
    நமது வரலாறானது அண்மைக்காலம் வரை சமூக பண்பாட்டு வரலாற் றைப் புறக்கணித்த வரலாறாகவும் மேட்டிமைப் பண்புசார் வரலாறாகவும் கட்டமைக்கப்பட்டு வந்தது. இந்த வரலாற்று எழுதியலுக்குப் பயன்படுத்தப் பட்ட எழுத்துநிலை ஆவணங்கள் அதிகாரம் ...

Search


Browse

My Account