நிதர்சன், நவநீதன்
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
இன்றைய நவீன ஜனநாயக அரசியல் முறைமையில் அரசியற் கட்சிகள் ஜனநாயகத்தின் அளவுகோலாகப் பார்க்கப்படுகின்றது. கட்சிகள் என்பது அரசியல் அதிகாரத்தை அடைவதையும், அதனைப் பேணுவதையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்படும் அரசியல் சார்ந்த ...