திசோமியா, ரெட்ணகுமார்
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
இலங்கையின் அரசியல் வரலாற்றில் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின்படி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அமுல்படுத்தப்பட்டது. இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முறைமை அறிவிக்கப்பட்ட ஆண்டு முதல் இதுவரை எட்டு ஜனாதிபதி தேர்தல்கள் ...