சஸினா, அமீர்; பர்வின்
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் ஊழிய இடப்பெயர்வு மற்றும் வெளிநாட்டு பணவனுப்பல்கள் பாரியதொரு பங்களிப்பினை ஆற்றுகின்றன. இருந்த போதும் இது தொடர்பான சவால்களினை இலங்கை எதிர்கொண்டு வருகின்றது.ஊழிய இடப்பெயர்வு மற்றும் வெளிநாட்டு ...