கிர்ஷாந்தனி, குமார் தங்கதுரை
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
அபிவிருத்தி அடைந்த நாடுகள் மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் பேரினப் பொருளாதார இலக்குகளை அடைந்து கொள்வதை நோக்காகக் கொண்டுள்ளன. இலங்கை போன்ற வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் உயர் பொருளாதார வளர்ச்சியை அடைந்து கொள்வதில் ...