தாலிப், ஐ.எம்
(Faculty of Arts and Culture, Eastern University, Sri Lanka, 2019)
அறபு மொழியிலேயே அல்குர்ஆன் அருளப்பட்டு அதனூடாக நபிகள் நாயகத்தின் போதனைகள் நிகழ்த்தப்பட்டது என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் மத்தியில் இம்மொழிக்கு ஆன்மீக, லௌகீக ரீதியிலான பலமான உறவு இருந்துவரும் அதேவேளை, ஏனைய சமூக மக்களிடமும் ...