சசிதரணி, சுரேந்திரன்
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கின்ற காரணிகளுள் ஊழியப்படை பங்குபற்றல், மூலதனவாக்கம், பணவீக்கம், வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் நாணயமாற்று வீதம் ஆகியன முக்கியமானதாக காணப்படுகின்றன. காலத்திற்கு காலம் இலங்கையில் ...