ஹப்ரா, எம்.ஜ.எப்.
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
இலங்கையில் தொடர்ந்து காணப்படும் அரசியல் ஸ்திரத்தன்மை காரணமாக பொருளாதாரங்களிலும் மக்களின் வாழ்க்கை தரத்திலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் இலங்கையில் நாணயமாற்று வீதத்தில் பேரினப் பொருளாதார மாறிகளின் ...