பாத்திமா மபாஸா, அமானுல்லாஹ்
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் சனத்தொகை மாற்றமானது தாக்கம் செலுத்தி வருகின்றது. கால மாற்றத்திற்கேற்ப இதன் மாற்றமும் மாறுவது இயல்பானதாகும். இதனடிப்படையில், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும் சனத்தொகை வளர்ச்சிக்கும் ...