சுதிர்ஷனா, சுந்தரராஜ்
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
திருகோணமலை பிராந்திய வரலாற்றிலும், நிர்வாக முறைகளிலும் வன்னியர்களுக்கு முக்கிய பங்குண்டு, இவர்கள் திருகோணமலை அரசியல் முறைகளிலும், சமூக வழமைகளிலும், பொருளாதாரத்திலும் முக்கியத்துவம் பெற்றிருந்துள்ளார்களா?, அது சார்ந்து ...