உதயகுமார், உஷாலினி
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
ஆனைக்கோட்டைக் கிராமத்தில் காணப்படும் சாதியமைப்பு சார்ந்த விடயங்களைப் பற்றியதாக இவ்வாய்வு அமைகிறது. பிராமணர், வேளாளர், சான்றார், தச்சர், வண்ணார். அம்பட்டர், தளவர், பள்ளர், பறையர் போன்ற சாதிப்பிரிவுகள் இன்றும் காணப்பட்டே ...