பாத்திமா ரினோசா, மொஹமட் தஸ்லிம்
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
இன்றைய ஜனநாயக அரசியல் முறைமையில் பிரதிநிதித்துவம் என்பது முக்கியமானதொரு எண்ணக்கருவாக காணப்படுகின்றது. பிரதிநிதித்துவம் என்பது மக்கள், அரசாங்கம் செயற்படுவதற்கான அனுமதியை தங்களில் இருந்து தெரிவாகும் அங்கத்தவர்களின் ஊடாக ...