திசகன், தங்கேஸ்வரன்
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
உலகமயமாக்கல் தற்காலத்தில் தேசிய அரசு முறையினை மாற்றத்திற்குள்ளாக்கியுள்ள செயற்பாடானது, சோவியத் யூனியனின் உடைவிற்குப் பின்னர் தோற்றம் பெற்றது. இதன் மூலமாக உலக அதிகார மையத்தினை அமேரிக்கா தலைமை தாங்க ஆரம்பித்தது. இதனால் உலகின் ...